உலகின் முதன்முறையாக தமிழ்ப் பெண்ணொருவர் மலேசிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எஸ்.தங்கேஸ்வரி என்ற பெண் முதன்முறையாக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்னதாக பெராக் பிராந்தியத்தின் சட்டமன்ற சபாநாயகராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
அத்துடன் கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவர் Hutan Melintang பகுதிக்கான பாரிஸன் நேஷனல் கட்சியின் சார்ப்பில் வேட்பாளராகவும் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Hey! Quick question that's entirely off topic. Do you know
ReplyDeletehow to make your site mobile friendly? My site looks weird
when browsing from my iphone4. I'm trying to find a template or plugin that might
be able to fix this issue. If you have any suggestions, please share.
Thanks! https://supreme500.net/
Hey! Quick question that's entirely off topic. Do you know how to make your site mobile friendly?
ReplyDeleteMy site looks weird when browsing from my iphone4. I'm trying to find a template
or plugin that might be able to fix this issue. If you have any suggestions,
please share. Thanks! https://supreme500.net/