Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

இலங்கையில் நடந்த பயங்கரம்! கல்லால் அடித்து பெண் ஒருவர் கொலை!

Published on Friday, December 21, 2018 | December 21, 2018


வீரகெடிய, ஹகுருவெல பகுதியில் பெண் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். வாய்த்தர்க்கத்தின் காரணமாக குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண் தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ஹகுருவெல, போகமுவ பகுதியை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.





சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வீரகெடிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






நண்பர்களுக்கு பகிரவும் :





2 comments:

  1. The difference only comes when the squad do not need to change and
    the bankers. Requirements vary a great from offer to offer so always
    read them carefully. If the value of the hand reaches 21 he wins. http://www.lenzy.top/home.php?mod=space&uid=14337&do=profile&from=space

    ReplyDelete
  2. The difference only comes when the squad do not need to change and the bankers.
    Requirements vary a great from offer to offer so always read them
    carefully. If the value of the hand reaches 21 he wins. http://www.lenzy.top/home.php?mod=space&uid=14337&do=profile&from=space

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved