செட்டிகுளம் முருகன் ஆலயத்தில் கந்த சஷ்டி விரதத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் சூரசம்ஹாரம் நிகழ்வு இன்று மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.
செட்டிகுளம் முருகன் ஆலயத்தில் இடம் பெற்ற சூரசம்ஹாரம்
Published on Tuesday, November 13, 2018 | November 13, 2018
[video width="400" height="224" mp4="http://www.cheddikulam-news.net/wp-content/uploads/B501DDC9-F1F0-4C68-9592-108721BDABA2.mp4"][/video]
செட்டிகுளம் முருகன் ஆலயத்தில் கந்த சஷ்டி விரதத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் சூரசம்ஹாரம் நிகழ்வு இன்று மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.
சூரசம்ஹாரம் என்பது மனிதனில் குடிகொண்டிருக்கும் தீய எண்ணங்களை அழித்து அவனை நல்ல மனிதனாக உருவாக்குவதே இதன் சாராம்சம் என புராணங்கள் வலியுறுத்துகின்றது.
இந்த சூரசம்ஹாரம் நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச மக்கள் மட்டுமல்லாது வேறு பிரதேச மக்களும் கலந்து கொண்டு முருகனின் சூரசம்ஹார நிகழ்வை கண்டு களித்தனர் .

செட்டிகுளம் முருகன் ஆலயத்தில் கந்த சஷ்டி விரதத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் சூரசம்ஹாரம் நிகழ்வு இன்று மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.
நண்பர்களுக்கு பகிரவும் :

0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்