சற்றுமுன் நாட்டை உலுப்பிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானது!
Published on Tuesday, November 13, 2018 | November 13, 2018
அரசியல் யாப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்துக்கு அமைவாகவே நாடாளுமன்றத்தை அவர் கலைத்திருப்பதாக, சட்ட மா அதிபர் ஜயந்த ஜெயசூரிய இன்று உயர் நீதிமன்றில் முன்னிலையாகி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை முடிவடைந்து மூன்று நீதியரசர்கள் கொண்ட குழாமினால் தீர்ப்பு சற்றுமுன் வழங்கப்பட்டுள்ளது குறித்த தீர்ப்பானது ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தை கலைத்த வர்த்தமாணி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதுடன் எதிர் வரும் டிசம்பர் 18ம் திகதி வரை விசாரணைகளை பிற்போடப்பட்டுள்ளது
நண்பர்களுக்கு பகிரவும் :



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்