செட்டிகுளம் கலைமகள் அணி அசத்தல் வெற்றி
Published on Tuesday, November 13, 2018 | November 13, 2018
செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையிலான தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் கலைமகள் அணி வெற்றி பெற்றது லக்கிஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் கலைமகள் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து ஜீவா விளையாட்டுக்கழக அணி மோதியது 4.0 என்ற கோல் கணக்கில் கலைமகள் விளையாட்டுக்கழக அணி வெற்றிபெற்றது[ayssocial_buttons id="1"]
நண்பர்களுக்கு பகிரவும் :



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்