Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

மகனின் நினைவுடனே மரணித்தார் தந்தை

Published on Thursday, November 22, 2018 | November 22, 2018

எழிலனின் நினைவுகளுடன் மரணித்தார் தந்தை


தம்பி வந்திட்டானா...?

தம்பி வந்திட்டானா...?

அவனை பார்க்காமல் சாகமாட்டன்.

என்றுஇறுதி வரை கூறியவர். அந்த ஏக்கத்துடனேயே மரணித்துவிட்டார்.

இவரின் பூதவுடல் இலக்கம் 156, விவேகானந்தநகர் கிளிநொச்சியில் வைக்கப்பட்டு.  இன்று(வியாழக்கிழமை) காலை பத்து மணிக்கு இறுதி நிகழ்வு இடம்பெற்றது.



எழிலன்( சசிதரன்) விடுதலைப்புலிகள் அமைப்பின் திருகோணமலை மாட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர். காணாமல் ஆக்கப்பட்டவர்களுள் ஒருவர்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved