Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய துவிச்சக்கரவண்டி தரிப்பிட திறப்பு விழா

Published on Thursday, November 22, 2018 | November 22, 2018

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பிரித்தானியா பழைய மாணவர் ஒன்றியத்தினால் பாடசாலை மாணவர்களின் பாவனைக்காக துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் ஒன்று பழைய மாணவ மாணவிகளின் நிதி உதவியுடன்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 இத்துவிச்சக்கரவண்டி தரிப்பிடமானது கார்த்திகை மாதம் இருபத்திமூன்றாம் திகதி (23/11/2018) அன்று காலை 9:00 மணிக்கு பாடசாலையின்  அதிபர் திரு தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள திறப்பு விழாவில் கல்லூரியின் ஆசிரியரும் இளைப்பாறிய முன்னாள் அதிபருமான திருமதி தர்மாம்பிகை சிவஞானம் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது .

நண்பர்களுக்கு பகிரவும் :





4 comments:

  1. When you are submitting an article publish it in the best article
    directory around could be EzineArticles. This click starts from $0.50 but it can boost to $40 to $50.
    Difficulty that it did and the rest is history. http://Www.Ueigroupdies.com/__media__/js/netsoltrademark.php?d=918kiss.bid%2Fdownloads%2F214-download-sky777-for-android-and-ios&

    ReplyDelete
  2. When you are submitting an article publish it in the best article directory around could be EzineArticles.

    This click starts from $0.50 but it can boost to $40
    to $50. Difficulty that it did and the rest is history. http://Www.Ueigroupdies.com/__media__/js/netsoltrademark.php?d=918kiss.bid%2Fdownloads%2F214-download-sky777-for-android-and-ios&

    ReplyDelete
  3. As I website possessor I conceive the subject
    material here is really superb, thanks for your efforts. https://homenetix.org/

    ReplyDelete
  4. As I website possessor I conceive the subject material here is really superb, thanks for your
    efforts. https://homenetix.org/

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved