தேசிய இளைஞர் சேவை மன்றமும், தொழில் வழிகாட்டல் ஆலோசனை நிலையமும், வவுனியா பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழில் சந்தை நவம்பர் மாதம் 27ம் திகதி காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணிவரை குருமன்காடு கலைமகள் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
தொழில் தேடும் இளைஞர்களுக்கு உன்னதமான மாவீரர் நாளில் தொழிலை தெரிவு செய்வதற்கான அரியதோர் சந்தர்ப்பம்.




0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்