முல்லைத்தீவில் பறக்க விடப்பட்ட புலிக்கொடி!
Published on Tuesday, November 27, 2018 | November 27, 2018
புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரிக்கு முன்பாக புலிக்கொடி முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது புதுக்குடியிருப்பு பாடசாலைக்கு முன்பாக உள்ள மின்கம்பத்தில் சிவப்பு சீலையிலே கீறப்பட்டு தமிழீழம் எங்கள் தாயடா என எழுதப்பட்டு குறித்த புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது
நண்பர்களுக்கு பகிரவும் :



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்