Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

விடுதலைப் புலி மாவீரர். இறந்தவர்போக மீதமிருக்கிறோம்

Published on Wednesday, November 21, 2018 | November 21, 2018

தன்னினம் வாழவே தமைகொடைசெய்தவர் தமிழ்புலி மாவீரர். இறந்தவர்போக மீதமிருக்கிறோம். எம் புலம்பெயர் உறவுகளிடம் எம் முதலாவது கோரிக்கை இவருக்கு உதவுங்கள் பிச்சை எடுக்கவிடாதீர்கள். உறவுகளே இன்றும் உங்களை நம்புகிறோம்.

உங்களிற்காக உறக்கம் தொலைத்தவர்கள்…. தலைவரிடம் மட்டும்தான் கணக்கு காட்டுவோம் என்று கணக்கு விடும் கணவான்களே…….. உங்கள் சந்ததிக்கு சேர்தது வைத்திருப்பது புதையல் அல்ல… புதைந்து போன ஓர் இனத்தின் சாபம்.

நஞ்சு கட்டிவாழ்ந்தவர்கள்…. உறவுகளே இன்று நஞ்சுன்டு வாழ்கிறோம் நாம் நாளை இறந்தாலும் துயிலுமில்லத்தில் எமை புதைப்பதற்காகவாவது ஒன்றுபடு என்னினமே…..
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved