கிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி விபத்து!
Published on Wednesday, November 21, 2018 | November 21, 2018
கிளிநொச்சி ஏ9 வீதியில் மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள உயரழுத்த மின் கம்பத்துடன் இராணுவத்தின் கனரக வாகனம் மோதியதில் மின் கம்பம் முறிந்துள்ளது.
இன்று(21) மாலை நான்கு 45 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் மின்சார சபை அலுவலகம் என்பதனால் மின்சார சபை உத்தியோகத்தர்கள் விரைந்து செயற்பட்டு அனர்தத்தை தவிர்த்துள்ளனர்.
பரந்தன் பகுதியில் இருந்து இரணைடுமடு நோக்கி சென்றுகொண்டிருந்த இராணுவத்தின் கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதனால் இவ் விபத்து எற்பட்டுள்ளது
நண்பர்களுக்கு பகிரவும் :



Docs or sites . being consistent with your quality
ReplyDeleteand price image. In that land they made us think i were not price of the things so
excellent. Does employees answer your queries knowledgeably and helpfully? http://www.kcasino.org/what-you-need-to-know-about-online-casino-malaysia/
Docs or sites . being consistent with your quality and price image.
ReplyDeleteIn that land they made us think i were not price of the things so excellent.
Does employees answer your queries knowledgeably and helpfully? http://www.kcasino.org/what-you-need-to-know-about-online-casino-malaysia/