வவுனியா – ஓமந்தை பொலிஸாரினால் போதை கலந்த இனிப்பு பண்டங்கள் ஒரு தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனை கொண்டு சென்ற ஒருவரும் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னான்டோவின் வழிநடத்தலில் கீழ் இன்று மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் கண்காணிப்பில், பொலிஸ் அத்தியட்சகர் ஜெனத் பொன்சேகாவின் வழிகாட்டலில் ஓமந்தை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த சேனாநாயக்கவின் தலைமையிலான பொலிஸ் சார்ஜன் இலங்க ரட்ண, வன்னிநாயக்க மற்றும் சமிந்த ஆகியோர் குறித்த சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோதனையின் போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதை கலக்கப்பட்ட பல்வேறு வகையிலான சுமார் 7 ஆயிரம் இனிப்பு பண்டங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட குறித்த நபர் வரக்காபொலை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளதுடன் இனிப்பு பண்டங்களை இரசாயன பகுப்பாய்வுக்கும் உட்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இதேவேளை குறித்த போதை கலந்த இனிப்பு பண்டங்கள் பெண்கள்,மாணவர்களை திட்டமிட்டவகையில் அடிமைப்படுத்துவதற்காக கோண்டு செல்லப்படுகிறதா என்றும் கேள்விகள் எழுப்பப்படுகிறது மேலும் வர்த்தக நிலையங்களுக்கு வரும் பெண்களை தமது சூழ்ச்சி வலைக்குள் வீழ்த்துவதற்க்காக கொண்டு செல்லப்படுகிறது என்று யாழ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன யாழில் சில வேற்றினத்தாரின் வர்த்தக நிலையங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்பதுடன் வவுனியாவிலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அறியமுடிகிறது எனினும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது



However, be careful when buying anything on auction website.
ReplyDeleteYes You can with effort and good content on your blog.
Check for grammatical and spellings errors off line, before
publishing the weblog site. https://Scr888.group/live-casino-games/2486-joker123
However, be careful when buying anything on auction website.
ReplyDeleteYes You can with effort and good content on your blog.
Check for grammatical and spellings errors off line, before publishing
the weblog site. https://Scr888.group/live-casino-games/2486-joker123
Every person good to obtain all benefits within a one package.
ReplyDeleteHave they got a number of automobiles, or are you tied in order to some stretch Mercedes, or even an old Rolls Royce?bv https://tg.vl-mp.com/index.php?action=profile;u=2918
Every person good to obtain all benefits
ReplyDeletewithin a one package. Have they got a number of automobiles, or
are you tied in order to some stretch Mercedes,
or even an old Rolls Royce?bv https://tg.vl-mp.com/index.php?action=profile;u=2918
It'ѕ an remarkable article desіgned for all the online users; tһey will take advantagе from
ReplyDeleteit I am sure. https://sablonkaossatuanbandung88.blogspot.com/
It's an remаrkabⅼe artіcle designed for all the online users; they
ReplyDeletewilⅼ take advantage from it I am surе. https://sablonkaossatuanbandung88.blogspot.com/