Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

நேற்று இரவு பெய்த கடும் மழையால் வன்னி பிரதேசத்தின் பல குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

Published on Friday, December 21, 2018 | December 21, 2018


இதனால் ஏ.9 வீதியின் மாங்குளம் பகுதி நீரில் மூழ்கியுள்ளதாகவும் போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதே வேளை இன்று காலை 6 மணி நிலவரப்படி முத்தையன்கட்டுக்குளம் ஒரு அடி வான் பாய்வதாகத் தெரியவருகின்றது.





பல வருடங்களின் பின் வன்னி நிலப்பரப்பில் பல பகுதிகளில் அதிகளவான மழை பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.














நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved