Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

செட்டிகுளம். சமுர்த்திவங்கி அடாவடித்தனம் பொதுமக்கள் விசனம் மக்களை சுறண்டி மக்களின் பணத்தில் வயிறு வளர்ப்பதா??..

Published on Friday, December 14, 2018 | December 14, 2018


வறட்சி நிவாரண டோக்கனை சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் வலுகட்டாயமாக பறித்து சென்ற சம்பவம் ஒன்று நேற்று மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது 









இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, சமுர்த்திவங்கி உத்தியோகத்தர்களால் மக்களுக்கு வலுகட்டாயமாக திணிக்கப்பட்ட  எரிவாயு கொள்கலன்கள். வட்டியில்லாத கொடுப்பனவு என்று கட்டாயமாக?இதனை அனைவரும் கொள்வனவு செய்யவேண்டும் இல்லையேல் உங்களுக்கான கொடுப்பனவு முத்திரை வெட்டப்படும் என்று கூறி மக்களிடம் திணித்துவிட்டு. 





மக்கள்  ஒருமாதம் தவனை பணம்கட்ட  தாமதமாகினால் வட்டி அறவிடுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.





அதோடு"நின்று விடாமல் ஒரு மாதம் எரிவாயு கொள்கலனுக்கான பணம் கட்ட தவறினால் மக்களுக்கு மாதாந்தம் கொடுக்கப்படும் உதவி தொகையிலும் கை வைத்து விடுகின்றனர் 





சமுர்த்தி வங்கி ஊழியர்களுடன் தொடர்பு"பட்ட விடயம் ஒன்று நேற்று ஆண்டியா புளியங்குளத்தில் நிகழ்துள்ளது....வறட்சி நிவாரணத்திற்கான டோக்கன் கொடுக்க"தயாராக இருந்த வேளையில்  சமுர்த்தி உத்தியோகத்ரான இர்சாத் என்பவர் எரிவாயு கொள்கலனுக்கான  பணம் செலுத்த தாமதமாகிய மக்களின் வறட்சி நிவாரண  டோக்கனை வலுகட்டாயமாக பறித்து சென்றுள்ளார்..இது எவ்வகையில் நியாயமாகும்... 





மக்களின் நலனுக்காக செயற்பட வேண்டிய சமூர்த்தி உத்தியோகத்தர்கள்.      மக்களை சுறண்டி மக்களின் பணத்தில் வயிறு வளர்ப்பதா??..





வறிய மக்களின் நலனை அனைவரும் கருத்தில் கொள்க ..மதிப்புக்குரிய பிரதேச செயளாலரே.. சமூக ஆர்வலர்களே ,,, இது உங்கள் கவனத்திற்கு....


நண்பர்களுக்கு பகிரவும் :





2 comments:

  1. Tahuti atravarhalidam nalla panbuhalai etirpaarka mudiyaathu.

    ReplyDelete
  2. Potatoes contain a good amount of 'Vitamin C', when eaten along while skin. Use keywords with regards to your topic with your headline, opening
    and closing paragraphs. The problem most customers have is enterprise. https://918kiss.poker/casino-games/72-playboy-casino

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved