கொழும்பில் தொழிற்சாலைக்கு அருகில் நபர் ஒருவரின் தலையை பொலிசார் மீட்டுள்ளனர்
பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டுகெமுனு மாவத்தையில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு அருகில் இந்த தலை மீட்கப்பட்டுள்ளது
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபரின் தலையை மீட்டுள்ளனர்.குறித்த நபரின் தலையை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்



Because I had to keep playing I linkedin profile gave back
ReplyDeletemy winnings but my primary deposit as well.
Now, can you get a signup bonus for without charge?
Earn cash to get good out of your plots. http://www.newlifetabernacleofchattanooga.org/page11.php
Because I had to keep playing I linkedin profile gave back my winnings but my primary deposit as well.
ReplyDeleteNow, can you get a signup bonus for without charge?
Earn cash to get good out of your plots. http://www.newlifetabernacleofchattanooga.org/page11.php