அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கையின் தமிழ் குடும்பம் தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கமுடியுமா? என்ற தீ்ர்ப்பு இன்று (21) வழங்கப்பட்டுள்ளது.
நாடு கடத்தப்படவிருந்த நிலையில் விமானத்தில் இருந்து இறுதி நேரத்தில் இந்தக் குடும்பம் இறக்கப்பட்டது. இந்த நிலையிலேய அதிரடியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு பெடரல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த குடும்பத்தை அடுத்த ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதிக்கு பின்னர் நாடுகடத்துமாறு நீதிமன்றம் உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
நடேசலிங்கம் பிரியா, மற்றும் இரண்டு குழந்தைகள் என்ற இந்தக்குடும்பம், அவர்கள் வசித்த பிலோலா என்ற இடத்தில் இருந்து அதிகாலை வேளையில் குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர்.
பின்னர் மெல்போனில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் இந்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவிருந்த இவர்கள் இறுதிநேர பிரயத்தனத்தின் காரணமாக அதில் இருந்து மீட்கப்பட்டனர்.
இந்தக்குடும்பத்தை நாடு கடத்தவேண்டாம் என்றுக்கோரி 140,000 அவுஸ்திரேலிய மக்கள் கையொப்பங்களை இட்டு உள்துறை அமைச்சுக்கு அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



And unlike a few others slot machines, this place only requires
ReplyDelete3 credits in order to greatest extent out and about. The second step is needed to know about visibility world
wide web. It also is generous in giving away free
rotates. http://www.brunobear.com/__media__/js/netsoltrademark.php?d=918kiss.party%2Fdownloads%2F5013-download-sky777-for-android-and-ios
And unlike a few others slot machines, this place only
ReplyDeleterequires 3 credits in order to greatest extent out and about.
The second step is needed to know about visibility world wide web.
It also is generous in giving away free rotates. http://www.brunobear.com/__media__/js/netsoltrademark.php?d=918kiss.party%2Fdownloads%2F5013-download-sky777-for-android-and-ios
Thanks desiցned for saring such ɑ pleasant thought, piece of writing is nice, thats
ReplyDeletewhy i have read iit entіrely https://sablonkaossatuanbandung88.blogspot.com/
Thanks dеsіgned for sharing such a pleasant thought, piеcе of writing is
ReplyDeletenice, thats why i have read it entirely https://sablonkaossatuanbandung88.blogspot.com/