குருணாகலை, மெத்தேகம சந்திக்கருகில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற ரயில் விபத்தொன்றில் மூவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன், பாரவூர்தியொன்று மோதியதிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.நேற்று (வௌ்ளிக்கிழமை) மதியம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்