Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

செட்டிகுளம் கச்சேரி பணியாளர்களுடன் சென்ற பேருந்து வவுனியாவில் விபத்து

Published on Thursday, December 13, 2018 | December 13, 2018







(2018.12.13) இன்று மாலை 5.30 மணியளவில் செட்டிகுளம் கச்சேரி பணியாளர்களை வவுனியா நோக்கி ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றுடன் வவுனியா இராசேந்திரங்குளம் ஊடாக வந்த மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதுண்டு  விபத்துக்குள்ளாகியது.





இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுனியா பாவற்குளத்தை சேர்ந்த நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.











நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved