Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

வவுனியாவில் அமைந்துள்ள பிரபல பாடசாலை அதிபரின் மோசமான செயல்! வேலியே பயிரை மேய்ந்தது போல உள்ளது.

Published on Thursday, December 13, 2018 | December 13, 2018


பாடசாலை அதிபர் ஒருவர் மாணவிகளிடம் பாலியல் இலஞ்சம் மற்றும் பாலியல் சேஷ்டைகள் , துண்புறுத்தல்கள் செய்து வந்துள்ள விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறித்த பாடசாலை அதிபர் பல நாட்களாக இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வந்துள்ளதாக அறியமுடிகிறதுடன் கா.பொ.சாதாரன தர  மாணவிகளிடம் அங்க சேஷ்டை புரிந்து வந்துள்ளதாகவும் பிரத்தியேக வகுப்பு என்று அழைத்து மாணவிகளுக்கு பாலியல் துண்புறுத்தல் செய்துள்ளார் எனவும் அறியமுடிவதுடன் மாலை நேர பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துவதுடன் அதிலும் மாணவிகளுக்கு என விசேடமாக வகுப்புக்கள் நடாத்துவதுடன் தேவாரம் பாட கூறி கண்களை மூடி பாடிகாண்டவேண்டும் என்றும், அந்நேரத்தில் மாணவிகளிடம் அங்க சேஷ்டைகள் புரிந்துள்ளார் எனவும் அறியமுடிகிறது பொறுமை இழந்த மாணவிகள் தமது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி எழுத்துமூலமான முறைப்பாட்டை வலயகல்வி பணிப்பாளரிடம் செய்துள்ளனர், இதேவேளை குறித்த பாடசாலையின் பாடசாலை அபிவிருத்தி குழு சங்கமும் அதிபருக்கு எதிராக வலயகல்வி பணிப்பாளரிடம் முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர் மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாட்டை மேற்கொள்ள தயங்குகின்றனர் என்பதுடன் கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பே அதிபருக்கு எதிரான முறைப்பாட்டை செய்துள்ளனர் குறிப்பிடத்தக்கது இதேவேளை குறித்த பாடசாலையிலேயே கடந்த சில நாட்களுக்கு முன் ஆசிரியர்களுக்கிடையே குடும்பி சண்டை இடம்பெற்றது என ஊடகங்களில் செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது எனவே இவ்வாறான அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராக வெறும் இடம்மாற்றம் தான் தண்டணையாக வழங்கப்படுமா என சமுக நலன் விரும்பிகள் பலரும் கருத்துக்களை பகிர்கின்றனர் இதேவேளை குறித்த அதிபரின் வளர்ச்சியில் காழ்ப்புணர்ச்சி கொண்டு அவரை பலிவாங்கும் திட்டமே இது எனவும் அதிபருக்கு சார்பானோர் கருத்துக்களை பகிர்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இவர் பற்றிய மேலும் பல ஆதாரங்கள் எமக்கு கிடைக்க இருக்கும் பட்சத்தில் மேலும் பல விபரங்கள் பிரசுரிக்கப்படும் என்பதனையும் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம்


நண்பர்களுக்கு பகிரவும் :





6 comments:

  1. Thanks for the sensible critique. Me & my neighbor were just preparing to do a little research on this.
    We got a grab a book from our local library but I think I
    learned more from this post. I'm very glad to see such
    great info being shared freely out there. https://hardboostxl.com/

    ReplyDelete
  2. Thanks for the sensible critique. Me & my neighbor were just preparing to do a little research on this.
    We got a grab a book from our local library but I think I learned
    more from this post. I'm very glad to see such
    great info being shared freely out there. https://hardboostxl.com/

    ReplyDelete
  3. They trade without their egos in means and enjoy great profits when they win. Visual
    displays could be ineffective if you feel yourself using the same ideas over
    and more than. Don't skip the preliminary work before you move out. http://www.duquettecommunications.com/__media__/js/netsoltrademark.php?d=cuci.today

    ReplyDelete
  4. They trade without their egos in means and enjoy great profits when they win. Visual displays could
    be ineffective if you feel yourself using the same ideas over and more than. Don't
    skip the preliminary work before you move out. http://www.duquettecommunications.com/__media__/js/netsoltrademark.php?d=cuci.today

    ReplyDelete
  5. Social networking sites took the internet by storm over the
    past few years. Walks that present is a powerful start into the world of affiliate online marketing. https://918kiss.party/downloads/47-9-download-918kiss

    ReplyDelete
  6. Social networking sites took the internet by
    storm over the past few years. Walks that present is a powerful start
    into the world of affiliate online marketing. https://918kiss.party/downloads/47-9-download-918kiss

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved