Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

தேசியத் தலைவரின் படத்துடன் – உயிரை விட்ட விளையாட்டு வீரர்!

Published on Sunday, December 23, 2018 | December 23, 2018


தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே உள்ள வெங்குளம் கிராமத்தில் கிராம பொதுமக்கள் சார்பில் 2 நாட்களாக கபடி போட்டி நடந்து வந்தது.





கடந்த 21ஆம் திகதி மாலை நடந்த இறுதி ஆட்டத்தில் வெங்குளம், இராமநாத புரம் அணிகள் மோதின.









வெங்குளம் அணியில் விளையாடிய கடலூர் அருகே காட்டு கூடலூர் அருணாசலம் மகன் சூர்யா, திடீரென மயங்கி விழு ந்தார்.





அவரை சக வீரர்கள் துரிதமாக இராம நாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். சோதனையில் அவர் இறந்து விட்டதாக தெரிந்தது.





குறிப்பிட்ட விளையாட்டு வீரர் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் படத்துடன் கூடிய உடுப்பு அணிந்திருந்து விளையாடிய போதே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved