Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

சவூதி இளவரசர் தனது 87வது வயதில் காலமானார்.

Published on Sunday, December 23, 2018 | December 23, 2018


சவுதி அரேபியாவின் இளவரசர் தலால் பின் அப்துல் அஜிஸ் தனது 87வது வயதில் காலமானார்.





கடந்த 1950ல் இருந்து 1960ம் ஆண்டு வரை பல்வேறு அரசாங்க பதவிகளில் இருந்த அப்துல் அஜிஸ் அந்த ஆண்டே அரியணைக்கு வந்தார்.
சவுதியில் பெண்களுக்கு வாக்களித்தல், கார் ஓட்டுவதற்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் அப்துல் அஜிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் பொறுப்புகள் அனைத்தும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்குச் சென்றது.
இந்நிலையில் நேற்று மாலை அப்துல் அஜிஸ் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.










நண்பர்களுக்கு பகிரவும் :





6 comments:

  1. It will bring a huge amount of visitors meant for site.
    I am about to give you an easier and simpler methods to make lots of profits.
    Now you need to wait and see the results. https://918kiss.bid/downloads/167-download-live22-apk-to-phone-for-android-and-ios

    ReplyDelete
  2. It will bring a huge amount of visitors meant for site.
    I am about to give you an easier and simpler methods
    to make lots of profits. Now you need to wait and see the results. https://918kiss.bid/downloads/167-download-live22-apk-to-phone-for-android-and-ios

    ReplyDelete
  3. And if that wasn't cool enough, they're all customizable and handle differently from one another.
    A final jet game that is worth noting you can really After Burning. http://ess.gs.hs.kr/xe/index.php?mid=board_UVcm80&document_srl=272555

    ReplyDelete
  4. And if that wasn't cool enough, they're all customizable and handle differently from one another.

    A final jet game that is worth noting you can really After Burning. http://ess.gs.hs.kr/xe/index.php?mid=board_UVcm80&document_srl=272555

    ReplyDelete
  5. The cards are shown to the players which lasts several fits.
    Whether it could be the new comer or appealing people
    all have chance to to win the game. Read as well as find out how to gamble with someone elses money. http://www.focusontheharvest.com/__media__/js/netsoltrademark.php?d=bizchemical.com%2Fboard_oxEj61%2F1072739

    ReplyDelete
  6. The cards are shown to the players which lasts several fits.
    Whether it could be the new comer or appealing people all have chance to to win the game.
    Read as well as find out how to gamble with someone elses money. http://www.focusontheharvest.com/__media__/js/netsoltrademark.php?d=bizchemical.com%2Fboard_oxEj61%2F1072739

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved