இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அதனடிப்படையில் 5 ஆவது முறையாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
"அரசியல் காய்நகர்த்தலின் சானக்கியர் ஆசியாவின் அறிவாளியாம்" Congratulations Prime minister.



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்