மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘சதொச’ வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு பணிகளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதி நிதிகள் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டனர்.
இதன் போது தற்போது வரை 266 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அகழ்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அகழ்வு பணியை நேரடியாக பார்வையிட இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதிநிதிகள் இருவர் இன்று காலை 10.30 மணியளவில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு இடம் பெறும் பகுதிக்குச் சென்று நேரடியாக அகழ்வு பணிகளை அவதானித்ததோடு, குறித்த மனித எலும்புக்கூடுகளின் அகழ்வு மற்றும் ஏனைய விபரங்களை அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.
இதேவேளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதிநிதிகள் மனித புதை குழியை பார்வையிட வந்தபோது புலனாய்வுத்துறையினர் பலர் குறித்த பகுதியை சூழ்ந்து கொண்டதோடு, கையடக்கத்தொலைபேசிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



In some, it is used along the nose to eradicate deep lines and creases along the corners of
ReplyDeletethis mouth. Nobody wants to dig through deep bins of wrinkled clothes in order to
what desire. This could be more difficult in smaller
boutiques. http://tieskiddealers.net/__media__/js/netsoltrademark.php?d=www.like-casino.com%2Fwhy-is-online-casino-malaysia-called-smart-choice%2F/
In some, it is used along the nose to eradicate deep lines and creases along the corners of this mouth.
ReplyDeleteNobody wants to dig through deep bins of wrinkled clothes in order to what desire.
This could be more difficult in smaller boutiques. http://tieskiddealers.net/__media__/js/netsoltrademark.php?d=www.like-casino.com%2Fwhy-is-online-casino-malaysia-called-smart-choice%2F/
QB Jay Cutler was very inconsistent and the offense sorely missed star wide-out Javon Walker.
ReplyDeleteTo a little more than effective in anything you initially must get educated about.
He also mostly won over the fans in Chicago. http://tgi.link/doonlinecasinosacceptpaypal898065
QB Jay Cutler was very inconsistent and the offense sorely
ReplyDeletemissed star wide-out Javon Walker. To a little more than effective in anything you initially must get educated about.
He also mostly won over the fans in Chicago. http://tgi.link/doonlinecasinosacceptpaypal898065
You see, if you don't know how to get information engine optimize your content, you won't make it online.
ReplyDeleteThis traffic provides a bounty of potential customers leading to sales.
Do you posses fundamental web designing knowledge? https://918kiss.bid/games/playboy
You see, if you don't know how to get information engine optimize your content,
ReplyDeleteyou won't make it online. This traffic provides a bounty of potential customers leading to sales.
Do you posses fundamental web designing knowledge? https://918kiss.bid/games/playboy