செட்டிகுளம் முகத்தான்குளம் இரண்டாம் பண்ணையை பிறப்பிடமாகவும் இல 264, முதலியார்குளம், செட்டிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட காந்தி (சுப்பையா புவனேஸ்வரன்) அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார்.
இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறோம்..!



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்