Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

கண்டி யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள அக்குறணை நீரில் மூழ்கியது.

Published on Thursday, November 22, 2018 | November 22, 2018

இன்று 22 மாலை ஐந்து மணி அளவில் ஆரம்பித்த மழை சுமார் ஒரு மணித்தியாலங்கள் பெய்ததுடன் சுமார் 6 மணி அளவில் அக்குறணை நகரத்தின் பிரதான வீதிகள் சுமார் மூன்று அடி வரை நீரில்  மூழ்கியது.

கண்டி யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள அக்குறணை நகரின் ஏ – 09 வீதி, துனுவில் வீதி ஆகியன நீரில் மூழ்கியது.

அக்குறணை நகரம் நீரில் மூழ்கி உள்ளதால் வாகன போக்குவருத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.


பல வர்த்தக நிலையங்கள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவருவதுடன், இரு மாதங்களுக்குள் மூன்றாவது முறையும் அக்குறணை நகரம் நீரிழ் மூழ்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.
நண்பர்களுக்கு பகிரவும் :





3 comments:

  1. Link exchange is nothing else however it is just placing the
    other person's blog link on your page at proper place and other person will also do similar for you. https://ultrashaveforskolin.net/

    ReplyDelete
  2. I think other web site proprietors should take this
    website as an model, very clean and excellent user friendly style and design, let alone the content.
    You are an expert in this topic! https://angeliqserum.net/

    ReplyDelete
  3. I think other web site proprietors should take this website as an model, very clean and excellent user
    friendly style and design, let alone the
    content. You are an expert in this topic! https://angeliqserum.net/

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved