Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

யாழில்பேஸ்புக் நண்பனை சந்திக்க சென்றவர் கைத்தொலைபேசியை இழந்தார்

Published on Sunday, November 25, 2018 | November 25, 2018

பேஸ்புக் நண்பனை சந்திக்க வந்த இளைஞர் ஒருவர் கையடக்கத் தொலைபேசியை அவரிடமே பறிகொடுத்த சம்பவம் யாழ் வடமராட்சிப் பகுதியில் 22/11/2018 இடம்பெற்றது காரைநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வடமராட்சி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பேஸ்புக்கில் நண்பராக இருந்துள்ளார் இந்நிலையில் காரைநகரைச் சேர்ந்த இளைஞர் வடமராட்சி இளைஞரான நண்பனை சந்திப்பதற்காக வியாழக்கிழமை வடமராட்சிக்கு சென்றுள்ளார் அங்கு முள்ளிபகுதிக்கு வருமாறு கூறிய போது அங்கு சென்ற காரைநகரைச் சேர்ந்த இளைஞரிடம் இருந்த தொலைபேசியை பார்ப்பது போல் பாசாங்கு செய்து விட்டு தொலைபேசியுடன் வடமராட்சி இளைஞன் தலைதெறிக்க ஓடி தப்பி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
நண்பர்களுக்கு பகிரவும் :





3 comments:

  1. For instance, suppose you were to build a niche market web site about refurbished laptop pc.

    Go to Google and search "how to make links rrn your website".

    Basically can't heal than in which! http://www.softwizard.ru/redirect-url?redirect_url=Logicboard.ru%2Fsupport%2Faway.php%3Fs%3Dhttp%3A%2F%2F918kiss.bid%2Fdownloads%2F214-download-sky777-for-android-and-ios

    ReplyDelete
  2. For instance, suppose you were to build a niche market web site about refurbished laptop pc.
    Go to Google and search "how to make links rrn your website".
    Basically can't heal than in which! http://www.softwizard.ru/redirect-url?redirect_url=Logicboard.ru%2Fsupport%2Faway.php%3Fs%3Dhttp%3A%2F%2F918kiss.bid%2Fdownloads%2F214-download-sky777-for-android-and-ios

    ReplyDelete
  3. As I mentioned, the PAS is actually a three step method.
    The web highway needs tons and tons of articles every single day.
    You have to be familiar more than warning signs provided by
    Google. http://index.es/linkframe.php?vh=&uri=http%3A%2F%2F918kiss.bid%2Fgames%2Fjoker-123

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved