வவுனியா தமிழில் மத்திய மகா வித்தியாலயத்திற்கு துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் இல்லை மாணவர்கள் கவலை
Published on Sunday, November 25, 2018 | November 25, 2018
வவுனியா தமிழில் மத்திய மகா வித்தியாலயத்திற்கு நீண்ட காலமாக ஒரு துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் வழங்கப்படவில்லை வீரர்களின் திறமைகளை வெளிக்காட்ட முடியவில்லை ஆகவே ஒரு துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரை தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு வழங்குமாறு வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினரிடம் விளையாட்டு அமைச்சிடமும் மாணவர்கள் கோரிக்கை விடுகின்றனர்
நண்பர்களுக்கு பகிரவும் :



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்