பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது இரு தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து உறுப்பினர்கள் வீதம் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்