Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

விலை குறைப்பை நடைமுறை படுத்தாத செட்டிகுளம் சிற்றுண்டிசாலைகள்.

Published on Saturday, November 3, 2018 | November 03, 2018

கடந்த ஒரு சில மாதத்திற்கு முன்னர் சிற்றுண்டிசாலைகளில் விற்பனை செய்யப்படும் தேநீர் வகைகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விலை குறைப்பை அமுல் படுத்துமாறு அரசாங்கத்தால் சிற்றுண்டிசாலைகள் உரிமையாளர் சங்கம் ஊடாக அனைத்து சிற்றுண்டி சாலைகளுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.



எனினும் அந்த விலைக்குறைப்பு எமது செட்டிகுளம் பிரதேச சிற்றுண்டி சாலைகளில் அமுலில் இருக்கின்றதா என்பது கேள்விக்குறி. விலை அதிகரிப்பை உடன் அமுல்படுத்தும் நீங்கள் விலை குறைப்பை அமுல்படுத்துவது தொடர்பாகவும் துரித கவனமெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved