பிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும். 'கருப்பு போர்வீரன் வேற்றுலக விண்கலம்' என்றும் இது அழைக்கப்படுகிறது. இதன் பெயர் கேட்பதற்கு காவியக்கதை போல் இருந்தாலும் இது வேற்றுலகத்தை சார்ந்தது என பெரும்பாலான ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! 13,000 ஆண்டுகளாக.! ஏனெனில், கருப்பு போர்வீரன் வேற்றுலக விண்கலம் (Black Knight satellite) என்று அழைக்கப்படும் இந்த விண்கலம் சுமார் 13,000 ஆண்டுகளாக விண்வெளியில் சுற்றி வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதற்கு என்ன ஆதாரம்.? யூஎப்ஓ (UFO) எனப்படும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்களை (Unidentified flying object) ஆராயும் ஆய்வாளர்களும் இந்த கருத்துடன் ஒற்றுப்போகின்றனர். இதெல்லாம் உண்மையா.? இதற்கு என்ன ஆதாரம்.? இதை கண்டுபிடித்தது எப்படி.? போன்ற மிகவும் மர்மமான கேள்விகளுகான விடைகளை அலசுவோம் வாருங்கள். ஒரு விசித்திரமான சுற்றுப்பாதை.! 1954-க்கு பிறகு மீண்டும் 1960-ல் அமெரிக்க கடற்படையானது, இதே கருப்பு பொருள் ஆனது சுமார் 104.5 நிமிட சுற்று வேகத்தில் புவியைச் சுற்றிவருவதை கண்டறிந்தது.
அதன்பின்னர் இது சார்ந்த தீவிரமான ஆய்வு தொடங்கப்பட்டது. ஒரு விசித்திரமான சுற்றுப்பாதையை கொண்ட இந்த கருப்பு பொருளுக்கும், பூமிக்கும் இடையேயுள்ள அதிகப்பட்ச தூரம் 1,728 கி.மீ என்றும், குறைந்தப்பட்ச தூரம் 216 கி.மீ என்றும் ஒவ்வொன்றாக கண்டறியப்பட்டது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரேடியோ சிக்னல்.! இந்த பிளாக் நைட் செயற்கைக்கோள் ஆனது, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரேடியோ சிக்னல்களை கடத்திக் கொண்டிருக்கிறது என்று உலகம் முழுவதுமுள்ள முகவர்கள் கண்கானித்துக் அறிவித்தனர். அதன் பின்னர், பல ஆண்டுகளாக விண்வெளி வளர்ச்சி யுத்தம் நடத்திக் கொண்டிருந்த அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு, இந்த பிளாக் நைட் விண்கலம் மீதொரு சிறப்பு கவனம் பிறந்தது. நிக்கோலா டெஸ்லாவை நம்பவில்லை.! 1899-ஆம் ஆண்டு நிக்கோலா டெஸ்லா, இதே பிளாக் நைட் விண்கலத்தின் சமிக்ஞையை இடைமறிப்பு செய்திருந்தார் என்று கூறப்பட்டிருந்தது,
அப்போது யாரும் இதை நம்பவில்லை, அதை வெறும் ஒரு புரளியாக கருதினர் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிரமான சந்தேகங்கள் கிளம்பிய பின்னரே இதன் மீதான ஆய்வில், 1930-களில் இருந்தே பிளாக் நைட் விண்கலத்தின் விசித்திரமான சிக்னல்களை பெற்றுவருவதாக உலகம் முழுக்க உள்ள விண்வெளி வீரர்கள் தெரிவித்தனர். தற்செயலாக புகைப்படத்தில் சிக்கியது.! 1957-ஆம் ஆண்டு தான், இந்த மர்மமான பிளாக் நைட் விண்கலம் முதல் முறையாக புகைப்படத்தில் சிக்கியது. டாக்டர் லுயிஸ் கோராலோஸ் (Dr. Luis Corralos) என்பவர், சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட ஸ்சுப்புட்னிக் 2 விண்கலம் (Sputnik 2) வெனிசுவேலாவின் தலைநகரமான கரகஸ் நகரை கடக்கும் போது புகைப்படம் எடுக்க முயற்சிக்கும் போது தற்செயலாக இந்த "பிளாக் நைட்" புகைப்படத்தில் சிக்கியது. மர்ம விண்கலம் பற்றிய டைம்ஸ் கட்டுரை.! அதே 1957-ஆம் ஆண்டு ஸ்சுப்புட்னிக் 1 விண்கலத்தில் இருந்த விண்வெளி வீரர்கள், அடையாளம் காணமுடியாத ஒரு பொருள், போலார் சுற்றுவட்டப்பாதையின் அருகே நிழலாடுவதாக அறிக்கை செய்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஒரு அதிகாரப்பூர்வமானத் தன்மையை அடைந்த இந்த மர்ம விண்கலம் பற்றிய கட்டுரை மார்ச் 7-ஆம் தேதி 1960-ஆம் ஆண்டு பிரபல டைம்ஸ் நாளிதழில் வெளியானது. மேப்பிங் மற்றும் கண்காணிப்பு.! 1957-ஆம் ஆண்டிலிருந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுமே போலார் சுற்று வட்டப்பாதைக்குள் விண்கலம் ஒன்றை செலுத்த முயன்று 1960-ஆம் ஆண்டு உலகின் முதல் வானிலை செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட அந்த போலார் செயற்கைகோள் ஆனது பூமியின் மேப்பிங் மற்றும் கண்காணிப்பு ஆகிய பிரதான பணிகளை செய்வதோடு, அவ்வப்போது போலார் சுற்றுவட்டப்பாதையில் தென்படும் பிளாக் நைட் பற்றிய தகவல்களையும் சேகரிக்க உதவுமென நம்பப்பட்டது. சுமார் 10 டன் வரை எடை.! எதிர்பார்த்தபடியே, 1960-களில் மீண்டும் பிளாக் நைட் விண்கலம் போலார் சுற்று வட்டப்பாதையில் தென்பட்டுள்ளது. அப்போது தான் அந்த விண்கலமானது சுமார் 10 டன் வரை எடை கொண்டதாய் இருக்குமென விண்வெளி வீரர்களும், அறிவியலாளர்களும் தங்களது கணிப்புகளை தெரிவித்தனர்.
அந்த காலக்கட்டத்தில் விண்ணில் மிதக்கும் மிக கனமான விண்கலமாய் (Heaviest Artificial Satellite) பிளாக் நைட் பார்க்கப்பட்டது. அடுத்த 7 மாதம் கழித்து.! தொடர்ச்சியான கண்காணிப்புகளுக்கு பின்னர் பிளாக் நைட் முதல் முறையாக ரேடாரில் சிக்கியது. அடுத்த 7 மாதம் கழித்து 'ட்ராக்' செய்யப்பட்டு மீண்டும் பிளாக் நைட் புகைப்படத்தில் சிக்கியது. இந்த பணியில் க்ரூமன் ஏர்கிராஃப்ட் கார்ப்ரேஷன் (Grumman Aircraft Corporation) மிகவும் உதவியதென்பது குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றை விடவும் மிக சுவாரசியமான விடயம் என்னவெனில், பிளாக் நைட் விண்கலத்தில் இருந்து கிடைத்த சிக்னல்களை டீகோட் (decode) செய்த பின், அது 13000 ஆண்டுககளுக்கு முன் உருவான 'எப்சிலன் பூட்ஸ் ஸ்டார் சிஸ்டம்' (Epsilon Bootes Star System) என்ற இரட்டை நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டதென்பது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த முறை சிக்கும்போது.! இவ்வளவு தான், நம்மால் அதிகபட்சம் கண்டறிய முடிந்த விடயங்களாகும். இது ஏன் பூமி கிரகத்தை சுற்றி திரிகிறது.? அதுவும் ஒரு மர்மமான சுற்றுப்பாதையில் மர்மமான வடிவமைப்பில்.? இது பூமியை கண்காணிக்கிறதா.? அப்படி கண்காணிக்கிறது என்றால், இது வேற்றுகிரகத்தை சேர்ந்த விண்கலமா.? அப்போது நாம் இந்த அண்டத்தில் தனியாக இல்லையா.? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை அடுத்த முறை பிளாக் நைட் விண்கலம் நமது மிகவும் சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கிகள் கண்களில் சிக்கும்போது நிச்சயம் கிடைக்கும்.!



It can be written by a friend, neighbour, relative, accessories.
ReplyDeleteLet them exactly what has happened, and after being curious, advise them why industry.
What your belief about the markets generally speaking? https://cuci.today/
Google loves might of backlink because it believes that this shows
ReplyDeleteyour popularity. Techniques some research and a few good helpful content.
All 9 of these articles were taken by 9 separate entities. https://918kiss.host/74-ntc33-newton-casino
Google loves might of backlink because it believes that this shows your popularity.
ReplyDeleteTechniques some research and a few good helpful content.
All 9 of these articles were taken by 9 separate entities. https://918kiss.host/74-ntc33-newton-casino
The style that does not matter . will be dependent on your personal preference and decor.
ReplyDeleteAgain, success open for the intending. Moreover, you can escape the grueling commute to
and from function. http://onecountry.net/__media__/js/netsoltrademark.php?d=3Dwarehouse.Sketchup.com%2Fuser%2Fu7008062b-7644-4ffd-ae08-e43859f62d5e%2FCasey-W%3Fnav%3Dmodels
The style that does not matter . will be dependent on your personal preference and decor.
ReplyDeleteAgain, success open for the intending. Moreover, you can escape the grueling commute to and from
function. http://onecountry.net/__media__/js/netsoltrademark.php?d=3Dwarehouse.Sketchup.com%2Fuser%2Fu7008062b-7644-4ffd-ae08-e43859f62d5e%2FCasey-W%3Fnav%3Dmodels
D᧐es your site hzve a contact page? I'm having problems locating it
ReplyDeletebut, I'd lіke to shhoot you an email. I've got some suggestions for yоur blog you miɡht be
interesteⅾ in hearing. Either way, great webste and Ӏ look forward to seeing it expand
ovver time. https://sablonkaossatuanbandung88.blogspot.com/
Does yօur site have a cоntact page? I'm havіng problems locating іt but, I'd
ReplyDeletelike to shoot you an email. Ӏ've got some suggestions ffoг your blog you might be interested in hearing.
Either way, ցrеat website and I look forward to seeing it expand oveг
time. https://sablonkaossatuanbandung88.blogspot.com/
However, basic requirements include intriquing, notable and correlated entries, good
ReplyDeletegrammar and nice visuals. It will find the purpose of making money rather quickly.
I know that's generate income am. https://918kiss.poker/casino-games/75-sky777
However, basic requirements include intriquing, notable and correlated entries,
ReplyDeletegood grammar and nice visuals. It will find the purpose of making money rather quickly.
I know that's generate income am. https://918kiss.poker/casino-games/75-sky777
Finding a good attorney rrn your divorce Boyertown, PA, can be a
ReplyDeleteissue. You can apply numerous free Swedish dating sites that provide lot
of interesting celebrities. http://megapokershop.com/correctly-how-to-play-texas-holdem-online-poker/
Finding a good attorney rrn your divorce Boyertown, PA, can be a issue.
ReplyDeleteYou can apply numerous free Swedish dating sites
that provide lot of interesting celebrities. http://megapokershop.com/correctly-how-to-play-texas-holdem-online-poker/
Fine way of explaining, and fastidious article to
ReplyDeleteobtain facts regarding my presentation subject, which i am going to deliver in college.
A well written first paragraph is extremely important.
ReplyDeleteSites such as MySpace and Facebook can be utilized in a number different ways.
Once you do this, you will be amazed at how much traffic will quickly
filter down to your homepage. http://78Rpmdowop.com/__media__/js/netsoltrademark.php?d=918kiss.bid%2Fdownloads%2F221-download-3win8-apk-to-phone-for-android-and-ios
A well written first paragraph is extremely important.
ReplyDeleteSites such as MySpace and Facebook can be utilized in a number different ways.
Once you do this, you will be amazed at how much traffic will quickly
filter down to your homepage. http://78Rpmdowop.com/__media__/js/netsoltrademark.php?d=918kiss.bid%2Fdownloads%2F221-download-3win8-apk-to-phone-for-android-and-ios
She built an easy blog-based website offering valuable information on dating online services.
ReplyDeleteThe more links traded with more sites today, the contemporary traffic might be
expected. It's article creation we'll be talking about here. https://918Kiss.poker/casino-games/69-rollex11
She built an easy blog-based website offering valuable information on dating online
ReplyDeleteservices. The more links traded with more sites
today, the contemporary traffic might be expected.
It's article creation we'll be talking about here. https://918Kiss.poker/casino-games/69-rollex11
Can I simply just say what a relief to find a
ReplyDeleteperson that really knows what they are discussing over
the internet. You actually realize how to bring an issue to light and
make it important. More people must read this and understand this side of your story.
It's surprising you're not more popular because you surely have the gift.
Admігing the persistence you put into your site and detailed informatiߋn you
ReplyDeleteoffer. It's reat to come acros a blօg every once in a while that
isn't the samee out of date rehаѕhed information. Exceⅼlent read!
I've bօokmarked your sire and I'm including youur RSS feeds to mmy Google account. https://sablonkaossatuanbandung88.blogspot.com/
Admіring the persіstence you put into your site and detailed information you оffer.
ReplyDeleteIt's great to cone acroxs a blog everу оnce in a whilе that isn't the same out of
date rehashed information. Excellent read! I've bookmarked yur site and I'm
inmcluding your RSS feeds to my Ԍoogle account. https://sablonkaossatuanbandung88.blogspot.com/
Why do you think of so in order to find raise kids that are mentally and emotionally grocery?
ReplyDeleteHe doesn't even hit for that high of average. 1) Behavior: This is due to the top of
my connected with hazards. http://distancerunningnews.com/__media__/js/netsoltrademark.php?d=918kiss.party%2Fdownloads%2F1026-rollex11-downloads
Why do you think of so in order to find raise kids that are
ReplyDeletementally and emotionally grocery? He doesn't even hit for that high of average.
1) Behavior: This is due to the top of my connected with hazards. http://distancerunningnews.com/__media__/js/netsoltrademark.php?d=918kiss.party%2Fdownloads%2F1026-rollex11-downloads