Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

செட்டிகுளம் பிரதான வீதியில் விபத்து

Published on Tuesday, October 30, 2018 | October 30, 2018

செட்டிகுளம் புகையிரத நிலையத்துக்கு முன்னால் சற்றுமுன் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

மதவாச்யில் இருந்து மண்ணார் சென்ற டிப்பர்களில் ஒன்று செட்டிகுளம் பகுதியில் மாடு குறுக்கே பாய்ந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டதால் பின்னால் வந்த மற்றைய டிப்பர் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் சாரதிகளுக்கு சிறுகாயங்கள் ஏற்பட்ட நிலையில் இவ் விபத்துக் குறித்து செட்டிக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved