Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

செட்டிகுளம் பகுதியில் ரானுவத்தினால் விடுவிக்க பட்ட காணி அரசியல் அதிகாரம் உள்ளவர்களினால் அபகரிப்பு

Published on Friday, December 14, 2018 | December 14, 2018


செட்டிகுளம். ஆண்டியா புளியங்குளம் ,         புதுக்குளம் பகுதியில் ரானுவத்தினால் விடுவிக்க பட்ட பொது மக்களின் காணி அரசியல் அதிகாரம் உள்ளவர்களினால் அபகரிப்பு.....





இது பற்றி  அறிய வருவதாவது.  புதுக்குளம் கிராமத்தில் 1990 ல் மக்கள் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த பின்னர் குறிப்பிட்ட காணி ரானுவ அரன் ஆக்கப்பட்டது.  இந்த காணிக்கு சொந்தமான ஒரு சில குடும்பதினரின்  வேண்டுகோளுக்கு இரக்க பட்ட ரானுவத்தினர் கடந்த மாதம் உரியவர்களின் காணியை விட்டு வெளியேறினர் ... 









தற்பொழுது காணியில் 1990 ல் குடியிருந்த மக்கள் மீள குடியேற முற்பட்ட போது... தங்களை பெரிய"மனிதர்கள் எனகூறி கொள்ளும் சிலர்  மற்றும் புதுக்குளம் Rds . ஆண்டியா புளியங்குளம் பாடசாலை அதிபர் ஆகியோர் தங்களது அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி  இந்த ஏழை மக்களின் காணியை  பலவந்தமாக தங்கள் வசம் வைத்துள்ளனர் இக்காணியில் பாடசாலை ஒன்று கட்ட வேண்டும் என  காரணம் கூறுகின்றனர் புதுக்குளம் மைதானத்துக்கு பின் பகுதியில் பாடசாலை மற்றும் வைத்திய சாலைக்கு ஒதுக்கிய 5ஏக்கர் நிலப்பரப்பு  என்னாயிற்று..... இது ஒரு அரசியல் பழி வாங்களா ?? இப்பிரதேசத்திற்கு  சம்பந்த பட்ட அரசியல் வாதிகளே.  பாதிக்கபட்ட மக்களுக்கு  இக்காணி கிடைக்க வழி செய்யுங்கள்...






நண்பர்களுக்கு பகிரவும் :





2 comments:

  1. Your back up plan can also work as a safety net in such a condition. Even if you don't, it's likely you
    a few pet peeves. Fortunately, you can always get your banners internet based. http://jeffgood.com/__media__/js/netsoltrademark.php?d=cuci.today

    ReplyDelete
  2. Your back up plan can also work as a safety net in such a condition. Even if you don't,
    it's likely you a few pet peeves. Fortunately, you can always get your banners
    internet based. http://jeffgood.com/__media__/js/netsoltrademark.php?d=cuci.today

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved