மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சில கிராமங்களில் கடல் நீர் கிராமங்களுக்குள் சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போதும்,மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும், சம்பவ இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 6 மணியில் இருந்து இவ்வாறு கடல் நீர் கிராமங்களுக்குள் சென்று கொண்டிருக்கின்றது.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம்,சௌத்பார்,எமில் நகர், ஜிம்ரோன் நகர், ஜீவபுரம், பனங்கட்டிக்கோட்டு கிழக்கு,மேற்கு ஆகிய கிராமங்களினுள் இன்று காலை முதல் கடல் நீர் படிப்படியாக கிராமங்களுக்குள் செல்ல ஆரம்பித்துள்ளது.பல வீடுகளும் கடல் நீரினால் சூழ்ந்துள்ளது.
மன்னார் புதையிரத வீதி பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் ஊடாகவே கடல் நீர் கிராமங்களுக்குள் செல்ல ஆரம்பித்துள்ளது.

குறித்த விடையம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் கிராம அலுவலகர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.
எனினும் மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனவும்,கடல் நீர் வருவதை கட்டு படுத்தாது விட்டால் குறித்த கிராமங்களில் உள்ள வீடுகள் அனைத்தும் கடல் நீரால் சூழ்ந்து கொள்ளப்படும் அபாய நிலை ஏற்படும் என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களின் பிரச்சினை தொடர்பாக மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகளுக்கு தொடர்பை ஏற்படுத்திய போதும் பதில் கிடைக்கவில்லை.எனவும் தெரிவித்துள்ளனர்.



You will be surprised as to how lack will purchase your useless junk e-mail.
ReplyDeleteSuffer from the tutorials or visit forums where existing writers
can help clear your doubts. If you haven't already you should register. http://Infnit.com/__media__/js/netsoltrademark.php?d=918kiss.bid%2Fdownloads%2F167-download-live22-apk-to-phone-for-android-and-ios
You will be surprised as to how lack will purchase your useless junk
ReplyDeletee-mail. Suffer from the tutorials or visit forums where existing
writers can help clear your doubts. If you haven't already you should register. http://Infnit.com/__media__/js/netsoltrademark.php?d=918kiss.bid%2Fdownloads%2F167-download-live22-apk-to-phone-for-android-and-ios
So put your own unique spin to your content. You can develop good content by working on the particular sphere of
ReplyDeleteone's website. Michael Jordan didn't shoot slam dunks the period he mastered a basketball. https://918kiss.bid/games/918kiss-scr888
So put your own unique spin to your content.
ReplyDeleteYou can develop good content by working on the
particular sphere of one's website. Michael Jordan didn't shoot slam dunks the
period he mastered a basketball. https://918kiss.bid/games/918kiss-scr888
I really like what you guys tend to be up too. Such clever work and coverage!
ReplyDeleteKeep up the excellent works guys I've added you guys to our blogroll.
Way cool! Some extremely valid points! I appreciate you writing this post plus the rest of the website is also
very good. Hello, I read your blogs like every week. Your writing style is awesome, keep
up the good work! http://foxnews.co.uk
A person necessarily assist to make significantly posts I would state.
ReplyDeleteThis is the first time I frequented your website page and so far?
I amazed with the analysis you made to make this particular put up amazing.
Fantastic activity!
What i do not realize is in reality how you're not actually a lot more neatly-preferred
ReplyDeletethan you might be now. You're so intelligent.
You realize therefore significantly when it comes to this matter, produced me individually imagine it from a lot of varied angles.
Its like men and women are not involved except it's one thing
to do with Girl gaga! Your individual stuffs nice.
At all times care for it up!