ஒருவேளை உணவால் ஒரே நாளில் முதியவர் ஒருவர் அமெரிக்காவில் பணக்காரர் ஆகியுள்ளார்.நியூயார்க்கில் வசித்து வரும் ரிக் அந்தோஷ் என்ற முதியவர் நாள்தோறும் அங்கிருக்கும் உணவு விடுதியில் இரவு உணவு சாப்பிட செல்வது வழக்கமாகக் கொண்டவர்.இதேவேளை வழமைபோல் 1000 ரூபாய் மதிப்புள்ள கடல் சிப்பியில் செய்யப்படும் உணவை அவர் ஆர்டர் செய்துள்ளார்.
அதனை சாப்பிடும் பொழுது வாயில் உருண்டை வடிவில் ஏதோ சிக்கியுள்ளது. அதனை வெளியே எடுத்து பார்க்கும்பொழுது அது வெண்ணிற முத்து என அவருக்கு தெரிய வந்தது.இது குறித்து கூறியுள்ள அவர்,
1000 ரூபாய் மதிப்புள்ள உணவு சாப்பிட்ட எனக்கு 3 லட்சம் மதிப்புள்ள இந்த புதையல் கிடைத்துள்ளது.முதலில் என் வாயில் சிக்கியபொழுது எனது பல்தான் உடைந்துவிட்டதாக எண்ணினேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு வெளியே எடுத்துப் பார்த்த போது தான் அது ஒரு முத்து என தெரியவந்தது எனக் கூறினார்.
28 ஆண்டுகாலமாக இந்த உணவகத்தில் தான் நான் சாப்பிடுகிறேன், இனியும் தொடர்ந்து இங்கு வருவேன் எனக் கூறியுள்ளார்.



Reading a speech makes it sound being term card. There are two keys to this: vocal control and eye reach.
ReplyDeleteKeep it concise, keep it short, and maintain your audience.
And well, that's why I'm doing this guide. http://www.premiermicroscopyresource.us/__media__/js/netsoltrademark.php?d=scr888.group%2Fother-games-download%2F2498-download-mega888&count=1&ie=1%5Dbuy