Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, ரணில் வசம்!!!

Published on Thursday, December 20, 2018 | December 20, 2018


புதிய அரசாங்கத்தின் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் விவகாரம் ஆகிய  அமைச்சுப் பொறுப்புகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.





ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வரும் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் அவர் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.


நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved