Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

செட்டிகுளம் வீரபுரம் பகுதியில் யுவதியை காணவில்லை!

Published on Tuesday, December 4, 2018 | December 04, 2018

நேற்றுக் காலை வேலை ஒன்றிற்குச் சென்றுவிட்டு வருவதாகத் கூறிச் சென்ற 19 வயதுடைய யுவதி ஒருவர் வீடு திரும்பவில்லை என்று நேற்று இரவு 11மணியளவில் தந்தையால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா செட்டிகுளம் வீரபுரம் பகுதியில் வசித்து வரும் ஜெயராஜ் நிஷாந்தினி என்ற 19 வயதுடைய யுவதி ஒருவர் நேற்றுக்காலை 10மணியளவில் வீட்டிலிருந்து வவுனியாவிற்கு வேலை தேடிச் செல்வதாகத் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததையடுத்து நேற்று இரவு 11மணியளவில் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் அவரது தந்தை ஜெயராஜ் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

முறைப்பாட்டினை பெற்றுக்கொண்ட பொலிஸார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved