இதன்போது இறுதி பெட்டியில் கடமையிலிருந்த புகையிரத திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவர் கீழே வீழ்ந்து காயமடைந்துள்ளார்.
இவ்விபத்து குறித்து அனுராதபுரம் புகையிரத நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற யாழ் தேவி புகையிரதம் வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்து நண்பகல் 11.30 மணியளவில் கொழும்பை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது.
இதனை அவதானித்த கடைசிப் பெட்டியிலிருந்த புகையிரத நிலைய உத்தியோகத்தர் தன்னிடமிருந்த சிவப்புக் கொடியினை அசைத்து புகையிரதச்சாரதிக்கு சைகை காட்டியுள்ளார்.
உடனடியாக புகையிரத நிலையத்தினை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த புகையிரத சாரதி, பல முயற்சியின் பின்னர் புகையிரதத்தினை நிறுத்தியுள்ளார்.
துண்டித்த இரு பெட்டிகளும் வேகமாச் சென்று ஒன்றுடன் ஒன்று இரண்டும் மோதிய வேகத்தில் சிவப்புக்கொடியுடன் கடைசிப் பெட்டியில் நின்றிருந்த புகையிரத திணைக்களத்தின் உத்தியோகத்தர் தூக்கி வெளியே வீசப்பட்டு தலையில் காயமடைந்துள்ளார்.
அத்துடன் கடைசிப் பெட்டியிலிருந்த சிறுவர்கள் உட்பட சிலருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
துண்டித்த பெட்டியை திரும்பவும் இணைத்துக்கொண்டு அனுராதபுரம் நோக்கிச் சென்ற புகையிரதம் அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் இவ்விபத்து குறித்து புகையிரத சாரதி முறைப்பாட்டினை மேற்கொண்டார்.
காயமடைந்த புகையிரத திணைக்களத்தின் உத்தியோகத்தருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு புகையிரதம் கொழும்பை நோக்கிய பயணத்தினை மேற்கொண்டுள்ளதாக புகையிரத நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.



And fill up on supplies during after holiday sales so
ReplyDeleteyou're set for next year. Be ready to do more and work harder than your next guy,
knowning that is the can attempt this. https://www.fiverr.com/pengun27/manage-your-facebook-page
And fill up on supplies during after holiday sales
ReplyDeleteso you're set for next year. Be ready to do more
and work harder than your next guy, knowning that is the can attempt this. https://www.fiverr.com/pengun27/manage-your-facebook-page
Article writing doesn't have to provide a dreadful task, still.
ReplyDeleteI'm living proof that articles do work and it could generate
an excellent return on investment. An easy way to accomplish
that is via there are a few. http://www.boysandgirlsclubs.org/__media__/js/netsoltrademark.php?d=918kiss.bid%2Fgames%2F3win81
Article writing doesn't have to provide a dreadful task, still.
ReplyDeleteI'm living proof that articles do work and it
could generate an excellent return on investment.
An easy way to accomplish that is via there are a few. http://www.boysandgirlsclubs.org/__media__/js/netsoltrademark.php?d=918kiss.bid%2Fgames%2F3win81