Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

இலங்கையில் முதன்முறையாக மின்சார ரயில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது!

Published on Thursday, December 13, 2018 | December 13, 2018


இலங்கையில் முதன்முறையாக மின்சார ரயில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு கோட்டைக்கும் கொட்டாவைக்கும் இடையில் இந்த திட்டம் அமுல்செய்யப்படவுள்ளது.
களனிவெளி பாதைக்கு இணைந்ததாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கான அனுமதியை ஏற்கனவே  அமைச்சரவை வழங்கியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியளிப்பு செய்யும் இந்த திட்டம் 2022 ஆம் ஆண்டு நிறைவுப்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இரட்டைபாதை முறையில் இந்த திட்டத்தின் ஊடாக 5 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில் சேவை நடத்தப்படவுள்ளது இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம், கொட்டாவ முதல்  பாதுக்க, வரையிலும்  மூன்றாம் கட்டம் பாதுக்க முதல் அவிசாவளை வரையிலும் நீடிக்கப்படவுள்ளது.






நண்பர்களுக்கு பகிரவும் :





4 comments:

  1. Of course, what a great blog and revealing posts, I will bookmark your website.Best Regards! https://radiancecream.net/

    ReplyDelete
  2. Of course, what a great blog and revealing posts,
    I will bookmark your website.Best Regards! https://radiancecream.net/

    ReplyDelete
  3. We bring into play the various arguments and concepts brought up by the writer in that self-help book you are holding.

    A couple of your good friends will will give you hard time if they find out you achieved it. http://www.associatedfoods.com/__media__/js/netsoltrademark.php?d=www.edizionistudiomix.com%2Fhow-to-make-your-gaming-look-like-a-million-bucks%2F

    ReplyDelete
  4. We bring into play the various arguments and concepts brought up by the writer in that self-help book you are holding.

    A couple of your good friends will will give you hard time if they find
    out you achieved it. http://www.associatedfoods.com/__media__/js/netsoltrademark.php?d=www.edizionistudiomix.com%2Fhow-to-make-your-gaming-look-like-a-million-bucks%2F

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved