Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

மீண்டும் பரவுகின்றதா ஆட்கொல்லி நோய்!! ஏழு மாத கர்ப்பிணி பெண் பரிதாப பலி

Published on Tuesday, December 18, 2018 | December 18, 2018


திருகோணமலை பொது வைத்திய சாலையில் காய்ச்சல் காரணமாக ஏழு மாத கர்ப்பிணி பெண்ணொருவர் உட்பட இரு கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்து உள்ளதாகவும் நான்கு பேர் தீவிர மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





குறித்த பெண் திருகோணமலை – நித்தியபுரி, முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 31 வயதுடைய எஸ். அகிலவாணி எனவும் தெரியவந்துள்ளது.









இதேவேளை நிலாவெளி இக்பால் நகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தோட்டம் பகுதியை சேர்ந்த இருவர் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.






நண்பர்களுக்கு பகிரவும் :





6 comments:

  1. To succeed, join the CPA Network which is provided for free.
    Getting such traffic for free may sound difficult specially for people who just don't have any a clue where to start.
    Also, the search engines will reward you with
    a higher page rank. http://www.gmmlegal.com/__media__/js/netsoltrademark.php?d=918Kiss.bid%2Fgames%2Fsky-777

    ReplyDelete
  2. To succeed, join the CPA Network which is provided for free.
    Getting such traffic for free may sound difficult specially for people who just
    don't have any a clue where to start. Also, the search engines will
    reward you with a higher page rank. http://www.gmmlegal.com/__media__/js/netsoltrademark.php?d=918Kiss.bid%2Fgames%2Fsky-777

    ReplyDelete
  3. Ultimately your blog is the funnel to address and monetize your
    vehicular traffic. You must state the nature of task that an individual offering.
    The Internet is searched by millions of users day to day. https://918kiss.bid/games/live-22

    ReplyDelete
  4. Ultimately your blog is the funnel to address and
    monetize your vehicular traffic. You must state the
    nature of task that an individual offering. The Internet is searched by millions of
    users day to day. https://918kiss.bid/games/live-22

    ReplyDelete
  5. If you are preparing a big home improvement project, can easily go 1 of 2 ways.

    Be sure to manage which screws you need to for
    which project. I have heard about "reps" holidaying in homes for six numerous
    hours. http://ace333.gdn/index.php

    ReplyDelete
  6. If you are preparing a big home improvement project, can easily
    go 1 of 2 ways. Be sure to manage which screws you need to for which project.
    I have heard about "reps" holidaying in homes for six numerous hours. http://ace333.gdn/index.php

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved