Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

அதிக வேகத்தால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து. ஆறு பேர் வவுனியா வைத்தியசாலையில்

Published on Tuesday, December 4, 2018 | December 04, 2018

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ரக வாகனம் ஒன்று கெப்பத்திகொல்லேவ  பிரதேசத்தில் விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.யாழ்ப்பாணம் – திருகோணமலை வீதியில் 13 ஆவது மைல்கல் அருகில் நேற்று மாலை இந்த விபத்து நிகழ்துள்ளது.

மழை பெய்து கொண்டிருந்த வேளை அதி வேகத்தில் பயணித்த வேன், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது .

விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.விபத்து தொடர்பில் கெப்பத்திகொல்லேவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பர்களுக்கு பகிரவும் :





2 comments:

  1. Wow! Thank you! I permanently wanted to write on my
    website something like that. Can I implement a part of your post
    to my website? https://stimrx.net/

    ReplyDelete
  2. Wow! Thank you! I permanently wanted to
    write on my website something like that. Can I
    implement a part of your post to my website? https://stimrx.net/

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved