Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய விமானத் தரிப்பிடப் பிரிவு நிர்மாணம்.

Published on Wednesday, December 19, 2018 | December 19, 2018


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், புதிய விமானங்கள் 
தரிப்பிடப் பிரிவின் நிர்மாணப் பணிகள், தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, விமான சேவைகள் மற்றும் விமான நிலையம் தெரிவித்துள்ளது.





 ஜெய்க்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள மேற்படி விமானத் தரிப்பிடப் பிரிவுக்காக 1,006,000 ரூபா செலவிடப்படவுள்ளதாக, நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.





   தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமானத் தரிப்பிடப் பிரிவில் 24 விமானங்கள் மாத்திரமே நிறுத்தி வைக்க முடியும். புதிய நிர்மாணப் பணிகளையடுத்து, மேலதிகமாக  25 விமானங்களை நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படும் என்றும், அவ்வதிகாரி குறிப்பிட்டார்.









   புதிய விமானங்கள் தரிப்பிடப் பிரிவின் மூலம், விமானங்களில் பொருட்களை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் ஆகியவற்றில் நிலவும் நெருக்கடி நிலைமைகள் இல்லாமலாக்கப்படும்.





   இந்த நிர்மாணப் பணிகள் யாவும், 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் நிறைவுபெறுமென்றும், மேற்படி நிறுவனத்தின் உயர் அதிகாரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


நண்பர்களுக்கு பகிரவும் :





2 comments:

  1. Because they work therefore many much volume, big stores tend supply
    the greatest deals. Are simple game of, 'I've got to
    learn to page number X in the next X level of time'. https://918kiss.party/downloads/5038-download-live22

    ReplyDelete
  2. Because they work therefore many much volume, big stores tend supply the greatest deals.
    Are simple game of, 'I've got to learn to page number X in the next X level of time'. https://918kiss.party/downloads/5038-download-live22

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved