Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

முந்திச்செல்ல முற்பட்டவருக்கு காத்திருந்த பேராபத்து!

Published on Monday, December 24, 2018 | December 24, 2018


பேருந்து, உந்துருளி நேருக்கு நேர் மோதி கோர விபத்து – ஒருவர் பலி. திம்புலாகல – மனம்பிட்டிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் உந்துருளியில் பின் ஆசனத்தில் பயணித்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.





உந்துருளி, அரச பேருந்தொன்றில் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உந்துருளி, பாரவூர்தியொன்றை முந்திச்செல்ல முற்பட்ட வேளை முன்னால் வந்த பேருந்தில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.





லிஹினியாகம – தமனேவெல பகுதியை சேர்ந்த 36 வயதான நபரொருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தில் உந்துருளி செலுத்துனர் சிறு காயமடைந்து மனம்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணையினை பொலிசார் மேற்கொண்டுள்ளார்கள்.






நண்பர்களுக்கு பகிரவும் :





2 comments:

  1. This game has different level of pleasure every level and different games to supply.
    Hence, it's best end up being practical and check out playing careful.

    Setting a profit cut off is advisable as most certainly. http://lawa.com/__media__/js/netsoltrademark.php?d=3win8.city%2Findex.php%2Fother-games%2F918kiss-scr888

    ReplyDelete
  2. This game has different level of pleasure every level and different games to supply.
    Hence, it's best end up being practical and check out playing
    careful. Setting a profit cut off is advisable as most
    certainly. http://lawa.com/__media__/js/netsoltrademark.php?d=3win8.city%2Findex.php%2Fother-games%2F918kiss-scr888

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved