Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

வைத்திய சாலைக்குள் புகுந்த கழுதைகளை அடித்துக் கொன்ற மிருகங்கள்

Published on Tuesday, December 11, 2018 | December 11, 2018


மன்னாரில் மட்டுமல்ல ஏனைய மாவட்டங்களிலும் சில மனிதாபிமானமற்ற மனிதர்கள் வாழத்தான் செய்கின்றார்கள் இவர்களின் செயல்பாடுகள் மிருககுணமுடையதாகவே இருக்கின்றது.









11-12-2018 இன்று காலை மன்னார் பொதுவைத்திய சாலையில் பெரிய வாசலில் இரண்டாவது அருகில் இரண்டு கழுதைகள் கொடுரமாக அடித்துக்கொன்றுவிட்டு வீதியின் அருகில் கொண்டுவந்து போட்டுள்ளார்கள். காகமும் நாய்களும் மொய்த்துள்ளது.





மன்னார் பொதுவைத்தியசாலையில் உள்புகுந்த கழுதைகளை அடித்துக்கொலை செய்யுமளவிற்கு கோபமும் மனிதப்பண்பும் அற்றவர்கள் தான் பாதுகாவலராக கடமை புரிகின்றார்களா.









கடமைநேரத்தில் கதவை திறந்து விட்டு விடுப்புபார்த்துக்கொண்டும் தொலைபேசியில் மூழ்கி இருந்துவிட்டு பாவம் 05 அறிவு ஜீவன் உள்ளே போனால் அதை கலைத்து விடலாம் அதை அடித்துக்கொலை செய்யச்சொல்லி சட்டம் உள்ளதா.





தவறுதலாக நடப்பதை மன்னிக்கலாம் இப்படி வேண்டுமென்றே செய்வதை என்ன செய்யலாம்.









மன்னார் மாவடத்தில் தினமும் வீதிகளில் குறைந்தது ஒரு கழுதையோ….. மாடோ….. ஆடு…..பூனை……இப்படி அடித்துக்கொலை செய்வதும் வாகனங்களால் அடித்துக்கொல்லுதலும் சுடுநீரினை ஊற்றுதலும் பெற்றோல் ஊற்றிக்கொழுத்துதல் போன்ற மனிதப்பண்பற்ற முறைகேடான செயற்பாடுகள் தினமும் அரங்கேறுகின்றன இதை யாரும் கண்டுகொள்வதில்லை…ஏன்





மன்னாரின் அடையாளங்களில் ஒன்றும் இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் விலங்கினம் கழுதை
கழுதைக்கென தனியாக மன்னாரில் தான் முருங்கன் மற்றும் புதுக்குடியிருப்பு சரணாலயம் இரண்டு உள்ளது.





வனவிலங்கு திணைக்களம் சும்மா கிடக்கின்ற காணிகளை எல்லாம் வனவிலங்கு திணைக்களத்திற்கு உரியது என அடையாளப்படுத்தி விளம்பரப்பலகை போடுதல் மட்டும் வேலையல்ல விலங்குகளை பாதுகப்பதற்கான செயற்பாடுகளை செய்யலாம்









கையகபடுத்துகின்ற காணிகளில் இப்படி அநிநாயமாக இறந்து கொண்டு இருக்கும் உயிரினங்களை பாதுகாப்பதற்கான வழிவகையினை செய்யலாமே…





கிளிநொச்சியில் நாய்களுக்கான சரணாலயம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்-இது மனிதாபிமானம்..





மனிதர்களாகிய நாம் மட்டும் வாழ்வதற்கல்ல இந்த உலகு நம்மளோடு நிறைய உயிரினங்களும் வாழ்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளது.






நண்பர்களுக்கு பகிரவும் :





12 comments:

  1. I like this blog so much, saved to bookmarks. https://rapidburnketo.org/

    ReplyDelete
  2. You will then be offered surveys to try by sites.

    You should consider this especially when you have flash documents embedded all
    over your website. And the way to do is just to use search engine optimization. http://www.your.careers/__media__/js/netsoltrademark.php?d=918kiss.bid%2Fgames%2Face333

    ReplyDelete
  3. You will then be offered surveys to try by sites.
    You should consider this especially when you have
    flash documents embedded all over your website.

    And the way to do is just to use search engine optimization. http://www.your.careers/__media__/js/netsoltrademark.php?d=918kiss.bid%2Fgames%2Face333

    ReplyDelete
  4. I couldn’t resist commenting. Well written! I am
    sure this post has touched all the internet people,
    its really really good post on building up new weblog. Ahaa, its pleasant conversation concerning this article at this place at this web site, I
    have read all that, so now me also commenting here. http://www.cspan.net

    ReplyDelete
  5. I seriously love your site.. Very nice colors & theme.
    Did you make this website yourself? Please reply back as I'm
    trying to create my own website and want to find out where you got this from or exactly
    what the theme is called. Appreciate it!

    ReplyDelete
  6. Hi mates, its fantastic post about teachingand entirely explained, keep it up all the time.

    ReplyDelete
  7. Hallo! Ich wollen bieten Ihnen eine große bigg
    thumbs uup für die great Informationen Siie haben, hier hjer zu
    dissem Beitrag. Ich werde Rückkehr Ihree Website für mehr bald.

    ReplyDelete
  8. ... [Trackback]

    [...] Informations on that Topic: cheddikulam-news.net/வைத்திய-சாலைக்குள்-புகுந/ [...]

    ReplyDelete
  9. 687555 282894I adore your wp web template, wherever would you obtain it through? 39580

    ReplyDelete
  10. Good post! We will be linking to this great article on our website.
    Keep up the good writing.

    ReplyDelete
  11. Erstaunlich! Dieserr Blog sieht genau gerade wie mein alter!
    Es ist auf einem vollständig , aber es hat zemlich
    ddie leiche Layoit und Design. Ausgezeichnete Wahl der Farben!

    ReplyDelete
  12. When dealing with car liquids, that knows what can end up going where so you wouldn't like to get any dangerous liquids in your eye
    since it might lead to serious damage. One should check out the
    dismantler in case they're looking for that used parts because of
    their vintage cars, because parts they are seeking may not
    be manufactured anymore. They are indeed the best
    place to look if you want to replace a part of your car which has been providing you trouble.

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved