திருகோணமலை – ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யான் ஓயா, எடவீரவெவ தவிர பகுதியில் இன்று அதிகாலை சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் கூறியுள்ளனர்.சுகதகம சிவில் பாதுகாப்பு அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற இவர் நேற்றிரவு மது போதையில் இருந்ததாகவும் மனைவி மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் மகன் இன்று அதிகாலை பிரத்தியேக வகுப்பிற்கு செல்வதற்காக வீட்டுக்கு வந்த வேளை தனது தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும், அதனையடுத்து அயலவர்களை அழைத்ததாகவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.மரணம் தொடர்பில் ஹொரவ்பத்தான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



The secret's to create activity and content which
ReplyDeletethen develops natural following, linking and having.
If someone catches your eye, you can examine
their profile to try to picture yourself working all of them. https://918kiss.bid/games/918kiss-scr888
The secret's to create activity and content which then develops natural following, linking and having.
ReplyDeleteIf someone catches your eye, you can examine their profile to try to picture
yourself working all of them. https://918kiss.bid/games/918kiss-scr888
Surf your direction through Zynga. Plan your SEO strategy around this, and the sure to organize
ReplyDeletefor good results. It should be name that your potential leads would bear
in mind. http://www.mykitchen.com/__media__/js/netsoltrademark.php?d=www.allhotgames.net%2Fbenefits-of-online-gambling%2F
Surf your direction through Zynga. Plan your SEO strategy around this, and the
ReplyDeletesure to organize for good results. It should be name that your potential leads
would bear in mind. http://www.mykitchen.com/__media__/js/netsoltrademark.php?d=www.allhotgames.net%2Fbenefits-of-online-gambling%2F