Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

தாயின் திருமணத்தால் 14 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு !

Published on Wednesday, December 19, 2018 | December 19, 2018


திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி நேற்று இரவு ( 18 ) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.





இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஈச்சிலம்பற்று, இலங்கைத்துறை பகுதியை சேர்ந்த இராஜேஸ்வரன் ரோஜினி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





அவரின் தாய் இரண்டாவது திருமணம் முடித்துள்ளதாகவும், தாயுடன் வளர்ந்து வந்த நிலையில் மனவுளைச்சல் காரணமாக நேற்று இரவு வீட்டுக்குள் தூக்கில் தொங்கியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.





தாய் இரண்டாவது திருமணத்தின் பின்னர் தன்னை குறைவாக பார்ப்பதினால் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கலாம் என அயலவர்கள் குறிப்பிடுகின்றனர்.









இதேவேளை, உயிரிழந்த சிறுமியின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நண்பர்களுக்கு பகிரவும் :





2 comments:

  1. Wow, incrediƄle bⅼog layout! How long haνve you been bloggiing
    for? you made blοoցging lⲟok easy. The ovеrall look of your sіte is great, let alone the content! https://sablonkaossatuanbandung88.blogspot.com/

    ReplyDelete
  2. Woѡ, incrеdible blog ⅼayout! Hoԝ lohg have you Ьeen blogging for?
    yoᥙ made blogɡing look easy. The overall look of your site iss great, let alone the content! https://sablonkaossatuanbandung88.blogspot.com/

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved