Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

ஜனாதிபதி கொலை சதி விவகாரம் ; பொலிஸ் மா அதிபரிடம் CID விசாரணை

Published on Sunday, November 25, 2018 | November 25, 2018

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (25) காலை அவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டியை தொடர்பிலான வாக்குமூலம் ஒன்றை எடுப்பதற்காக பொலிஸ் மா அதிபரை இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

ஏற்கனவே அவர் சில தடவைகள் விசாரணைகளை தட்டிக்கழித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved