தமிழ் மக்கள் பெருமளவில் செறிந்து வாழும் எமது செட்டிகுளபிரதேசத்தில் இவ்வாறு வெளிநாட்டு நிறுவனத்தின் அரபுமொழி பெயர்ப்பலகையின் அவசியம் ஏன் ஏற்பட்டுள்ளது எனவும் எமது மக்களுக்கு நிதி அனுசரணை என்ற பெயரில் அரபு மொழியினை இலங்கைக்குள் எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
செட்டிகுளம் பகுதியில் அரபு மொழிக்கு அடிமையா தமிழ் மொழி பொதுமக்கள் விசனம்
Published on Friday, November 23, 2018 | November 23, 2018
செட்டிகுளம், மெனிக்பாம் கிராம அலுவலகத்திற்குள் அரபு மொழியிலான பெயர்ப்பலகை ஒன்று அண்மையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதியில் உள்ள பொது மக்கள், பொது அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன் குறித்த பெயர்ப் பலகையை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரிவருகின்றனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், செட்டிகுளம், மெனிக்பாம் கிராம அலுவலகத்தில் அண்மையில் கட்டார் நாட்டின் அனுசரணையில் தண்ணீர் தாங்கி அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்நாட்டின் தேசிய மொழியான அரபு மொழியினைத் தாங்கிய பெயர்ப் பலகையினை கிராம அலுவலகத்திற்குள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியிலுள்ள அமைப்புக்கள், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளதுடன் குறித்த அரபு மொழியாலான பெயர்ப்பலகையை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரிவருகின்றனர்.
தமிழ் மக்கள் பெருமளவில் செறிந்து வாழும் எமது செட்டிகுளபிரதேசத்தில் இவ்வாறு வெளிநாட்டு நிறுவனத்தின் அரபுமொழி பெயர்ப்பலகையின் அவசியம் ஏன் ஏற்பட்டுள்ளது எனவும் எமது மக்களுக்கு நிதி அனுசரணை என்ற பெயரில் அரபு மொழியினை இலங்கைக்குள் எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் மக்கள் பெருமளவில் செறிந்து வாழும் எமது செட்டிகுளபிரதேசத்தில் இவ்வாறு வெளிநாட்டு நிறுவனத்தின் அரபுமொழி பெயர்ப்பலகையின் அவசியம் ஏன் ஏற்பட்டுள்ளது எனவும் எமது மக்களுக்கு நிதி அனுசரணை என்ற பெயரில் அரபு மொழியினை இலங்கைக்குள் எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
நண்பர்களுக்கு பகிரவும் :

Aside from optimizing your pages, a person also
ReplyDeleteattract search engines by building links with similar websites.
You also can conduct job seminars and interview sessions in some english websites. http://Awalsh.com/liveblackjackrtp489977
Aside from optimizing your pages, a person also attract search engines by building links with similar websites.
ReplyDeleteYou also can conduct job seminars and interview sessions in some english websites. http://Awalsh.com/liveblackjackrtp489977
People who read write-up can click to website if they want.
ReplyDeleteOne does this program is to manufacture a enough profit per article to cover the run you.
Also, you should check if technique compose carefully. https://918kiss.bid/games/joker-123
People who read write-up can click to website if they want.
ReplyDeleteOne does this program is to manufacture a enough profit per article to cover
the run you. Also, you should check if technique compose carefully. https://918kiss.bid/games/joker-123
Hey would you mind letting me know which webhost you're working with?
ReplyDeleteI've loaded your blog in 3 different browsers and I must say
this blog loads a lot faster then most. Can you suggest a good internet hosting provider at a reasonable price?
Cheers, I appreciate it! I couldn’t refrain from commenting.
Very well written! Howdy, i read your blog occasionally and i own a similar one and i was just wondering if you get
a lot of spam remarks? If so how do you protect against it, any plugin or anything you can suggest?
I get so much lately it's driving me mad so any assistance
is very much appreciated. http://Foxnews.net/
I loved as much as you will receive carried out right here.
ReplyDeleteThe sketch is attractive, your authored material stylish.
nonetheless, you command get got an edginess over
that you wish be delivering the following. unwell unquestionably come more formerly again as exactly the same nearly very often inside case
you shield this increase. http://griffinsmewp.review-blogger.com
Heya i am for the primary time here. I found this
ReplyDeleteboard and I find It truly helpful & it helped me out much.
I'm hoping to give something again and help others such as you helped me.
... [Trackback]
ReplyDelete[...] Informations on that Topic: cheddikulam-news.net/செட்டிகுளம்-பகுதியில்-அர/ [...]