Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

சர்கார் படம் எப்படி இருக்கு?

Published on Wednesday, November 7, 2018 | November 07, 2018

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பி ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வரலட்சுமி, ராதா ரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

உலகம் முழுவதும் நாளை நோவேம்வீர் 6-ம் தேதி தீபாவளி சரவெடியாக இந்த பட வெளியாகி உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பிரீமியர் காட்சிகளாக இன்று வெளியாகி உள்ளது.தற்போது இப்படத்தை பார்த்த துபாய் தணிக்கை குழுவின் முக்கிய உறுப்பினரான உமைர் சந்து என்பவர் ட்விட்டரி சர்கார் படத்தை பற்றி சிரியா விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது படம் மிக அருமை. விஜய் மாஸ் அண்ட் கிளாஸ் என இரண்டிலும் பட்டய கிளப்புகிறார். விஜயின் வசனங்கள் மாஸ் காட்ட, ஆக்ஷன், ரொமான்ஸ் என அனைத்திலும் தெறிக்க விட்டுள்ளார் என கூறியுள்ளார்.ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நம்மை மெர்சலாக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved