Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

இராணுவத்தினரை கத்தியால் குத்திய பிக்கு ஒருவர் யாழில் கைது

Published on Friday, November 23, 2018 | November 23, 2018

யாழ்நகர்ப்பகுதியில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்ட பிக்கு ஒருவர் நேற்று யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

சாட்டிபடை முகாமில் உள்ள கடற்படையினர் இருவர் நேற்று அதிகாலை யாழ் நகர் பகுதியில் உள்ளகடைக்கு சென்றிருந்தார்.

இதன்போது அந்த பகுதியில்நின்றிருந்த பிக்கு ஒருவர் சிறிய கத்தி ஒன்றினால் கடற்படை சிப்பாயின் முகத்தில்கீறி காயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக காயமடைந்த கடற்படை சிப்பாய்யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

பின்னர் நேற்று இரவு யாழ் நகர்ப்பகுதியில் நடமாடிய குறித்த பிக்குஅப்பகுதியில் சென்ற இராணுவத்தினர் மற்றும் போலிசாரிடைய வாகனத்தின் மீது கல்லால் எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவ்விடத்துக்கு வந்த பொலிசார் பிக்குவை கைது செய்துள்ளனர்.
நண்பர்களுக்கு பகிரவும் :





2 comments:

  1. I am sure this piece of writing has touched all the internet users, its really really good paragraph on building up new blog.
    Wow, this article is fastidious, my younger sister is analyzing these things, therefore I am
    going to inform her. It’s the best time to
    make some plans for the future and it is time to be happy.
    I have read this put up and if I may just I want to recommend you
    some attention-grabbing things or suggestions.
    Perhaps you could write next articles regarding this article.
    I wish to learn even more issues approximately it! http://cspan.co.uk/

    ReplyDelete
  2. ... [Trackback]

    [...] Read More: cheddikulam-news.net/இராணுவத்தினரை-கத்தியால்/ [...]

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved