Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ – அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்!

Published on Thursday, November 15, 2018 | November 15, 2018

அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் சார்பில் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் தமிழகத்தில் பல்வேறு ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழுபேரை விடுவிக்கக் கோரி தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.



அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாநில சட்டமன்றத்தில் 34-வது சீக்கிய இனப்படுகொலை நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான சீக்கிய ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர். இதையடுத்து, தமிழகத்தில் 28 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் 7பேரை விடுவிக்க கோரி சீக்கியர்கள் சார்பில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதப்பட்டது. அந்த கடிதத்தில், “முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த 28 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் 7பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும்.

இந்த கொலைவழக்கு தொடர்பான விசாரணையில் பல்வேறு முரண்பட்ட தகவல்களை, விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக, அவர்கள் 7பேரையும், விடுதலை செய்து அவர்கள் குடும்பத்துடன் இணைய வழிவகை செய்யவேண்டும். இது எங்களுடைய விருப்பம் மட்டுமில்லை. மாறாக நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யரை பின்பற்றும் ஏராளமான மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கனவும் கூட.பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் வழங்கிய மனுவை நீங்கள் பரீசிலிப்பிர்கள் என நம்புகிறோம். அதே போல, தமிழக அமைச்சரவை சார்பில் 7பேரை விடுவிக்கக் கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுப்பீர்கள் என நம்புகிறோம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நண்பர்களுக்கு பகிரவும் :





6 comments:

  1. Their clients are designing internet resources.
    Oodles of flab . optimized components in one's own published reading.
    Writing a article just isn't as difficult as a lot of people think it
    tend to be. https://918kiss.host/73-3win8

    ReplyDelete
  2. Their clients are designing internet resources.
    Oodles of flab . optimized components in one's own published reading.
    Writing a article just isn't as difficult as a lot of people think it tend to
    be. https://918kiss.host/73-3win8

    ReplyDelete
  3. This business is now so lucrative that various gardening
    business people have started offering variety off services
    with their clients, as an example; laundry, home repairing services etc.
    Today, more and more homeowners are enjoying all of the comforts and ease of a kitchen directly in their own backyards with outdoor kitchens that provides whole new meaning on the term "backyard barbecue. These flowers bring a lot of charm and in many cases attract butterflies all year long long. https://www.felipesoto.net/

    ReplyDelete
  4. Thiss business is now so lucrative that various gardening business people have
    started offering variety of services with their clients, as an example; laundry, home rpairing services etc.
    Today, more and more homeowners are enjoying all of the comforts and ease of a kitchen directly
    in their own backyards with outdoor kitchens that provides whole new meaning on the term "backyard barbecue. These flowers bring a lot of charm and in many cases attract butterflies all year long long. https://www.felipesoto.net/

    ReplyDelete
  5. For most recent news you have to go to see the web and on the web I found this site as a most excellent site for latest updates. http://Kanesatake.com/__media__/js/netsoltrademark.php?d=918.network%2Fdownloads%2F88-sky777&amp

    ReplyDelete
  6. For most recent news you have to go to see the web and on the web I found this site as
    a most excellent site for latest updates. http://Kanesatake.com/__media__/js/netsoltrademark.php?d=918.network%2Fdownloads%2F88-sky777&amp

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved